உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

95

"பொன்னாடை போர்த்தினால் என் வருத்தம் மிகும் என்று சொல்லியிருந்தேன். அதுவுமின்றிப் பன்னாடை போர்த் தியது என் மனக் குறையைப் பன்மடங்காக்கியது.'

தம் புகழுக்காகவும் விளம்பரத்திற்காகவுமே விழா எடுத் தலும் பொதுமக்களைத் திரட்டி முழங்க விடுத்தலும் சுவரொட்டி களும் வளைவுகளும் ஆக்கிப் பொலிவுறுத்தலும் மிக்க விளம்பர உலகில் தான் பாவாணரும் இருந்துள்ளார்! “பண்புடையார்ப் பட்டுண்டுலகம்" என்பது மெய்யுரையாக வேண்டுமே யன்றோ!

9. 23-1-68 (மி.மு.சி)