உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

103

வேர்க்கிழங்கை மட்டுமன்றி வேர்க்கடலையையும் பாவாணர் விரும்புவார் என்பது “அடுத்தமாதத் தொடக்கத்தில் பச்சை வேர்க்கடலைக்கொட்டை 4 பட்டணம் படியும் இஞ்சி முரப்பாப் பலகை 4-உம் என் செலவில் வாங்கித் தி.வி.எசு. வாயிலாக மணிபெயர்க்கு அனுப்பிவைக்க” என்று 13-5-67இல் எழுதிய கடிதத்தில் சொல்கிறார். மணி என்பவர் பாவாணர் தம் இளையமகனார். மணிமன்றவாணன் என்பது அவர் முழுப்

பயர்.