உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

இன்ப மொருதுளி யிடையில் நேரினுந் துன்ப மேமிகுந் தொல்லை யுலகினில் தென்பு தந்திடும் தீர்ந்த மிழ்த்துணை நன்பெ னக்கொளல் நம்ப னருளதே.

முகவரி:

புலவர் இளங்குமரனார்

திருநகர்,

மதுரை - 6

129

(ஒப்பம்) ஞா. தேவநேயன்