உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

தேர்வு :

131

"பரீட்சை தவறி விட்டது. மறுபடியும் ஏப்ரலில் எழுத

வருவேன்.”5

புதுமுறை இலக்கணம் :

66

இலக்கணம் என் வயமில்லை. நெல்லையில்தான் இருத்தல் வேண்டும். ஆயினும் அதை அச்சிட வேண்டாம். அதை எழுதின பிறகு பல புத்திலக்கணங்களைப் பார்த்திருப் பதுடன் முன்னையினும் இன்று சிறப்பாகவும் எழுதக் கூடும். எல்லா இலக்கணங்களிலும் எற்றமாயிருத்தல் வேண்டும் என்பது என் விருப்பம். அங்ஙனமிருக்கும் என்றும் நம்பிக்கை. தெளிவு, விளக்கம், புத்துதாரணம் முதலியவற்றாற் புதுமுறையா யெழுதப் படல் வேண்டும். நூன் முழுமையும் முடித்துக் கொண்டு அங்கு வருவேன். விலையிற் பெரும்பகுதி நூலாக அளித்தாற்போதும். ஓர் ஆர்மோனியம் வாங்க மட்டும் பணம் தருதல் வேண்டும். Kassiel doubles seeds Hand Harmoniam ஒன்று வாங்கித் தரினும் சரியே. விலை ரூ. 50”6

அளவான அமைப்பு :

66

“நமது இலக்கணம் சில இலக்கணங்களைப் போலக் குன்றக் கூறலாகவும், மிகைப்படக்கூறலாகவும் இல்லாமல் அளவாக உள்ளது. ஆகையால் குறைக்கவேண்டாம். யான் எழுதியபடியே இருக்கட்டும்.”7

சொற்றொகுப்பு :

"Lexicon க்குச் சொற்கள் இனிமேல்தான் எழுதவேண்டும். எங்கள் பாடசாலையிற் படிகளில்லை, கோட்டைப் பாட சாலையில்தான் இருக்கின்றன. அங்கு செல்லவேண்டும்."8 இசைப்பாடல்:

66

·

'கீர்த்தனை இன்னும் அனுப்பப்படும். இன்று வருபவை 7. 30 ஆனவுடன் தனிப் புத்தகமாக அச்சிடுக."9

ஆய்வில் அமிழ்தல் :

“M.O.I. Thesis பற்றிய ஆராய்ச்சியில் அமிழ்ந்துள்ளேன். ஹிந்தி பயில்கின்றேன். நான் நான்கு ஆண்டுகளாய் எழுதி

5. 23-1-33 (வ.சு.)

7. 4-10-34 (வ.சு.)

9. 8-2-35 (621..)

6. 8-7-34 (வ.சு.)

8. 23-10-34 (வ.சு.)