உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

புது நூல் :

141

தொல்காப்பியத் திறனாய்பு இரட்டை (ஆனி) மாதத் திற்குள் முடிந்துவிடும். மிதுனம் = இரட்டை.

பண்டைத் தமிழர் ஓரை (இராசிப்) ப் பெயராலேயே மாதங்களைக் குறித்து வந்திருக்கின்றனர். நாள் (நட்சத்திரம்) பெயராக மாற்றியது ஆரியர் செயல்.48

முயற்சிப் படலம் :

தென்மொழிக்கு என் அண்ணாமலை நகர் வாழ்க்கை முயற்சிப் படலம் என்னும் கட்டுரை விடுத்துள்ளேன். அடுத்த 4 வரும். 49

தனி வேற்றுக் கல்லூரி வேலை :

மதுரையில் பேராசிரியர் சங்கரநாராயணன் நாடார் நடத்தி வரும் தனிவேற்றுக் கல்லூரியில் கலைத் தலைவன் (M.A.) வகுப்பிற்குத் தமிழ் கற்பிக்க ஒரு பட்டந்தாங்கியாசிரியர் வேண்டு மெனச் செய்திகளில் விளம்பரம் வந்திருப்பதாகத் தெரிகின்றது. சம்பளம் 500 உரூபாவிற்குக் குறையாதும், திருத்த வேலை யில்லாததும் இருந்தால் அதைப் பெற்றுக்கொள்ளலாம். அன்பு கூர்ந்து வினவியறிந்து முயன்று பார்க்க.

மறுப்புரை கட்டுரை :

என்

50

அண்ணாமலை நகர் வாழ்க்கை என்பது து என் வரலாற்றில் ஒரு பகுதி. ஆராய்ச்சிக் கட்டுரையன்று. அ.ம.ப.க. கழகத்தில் நான் செவ்வன பணியாற்றவில்லை என்னும் பகைவர் கூற்றை மறுக்கவே அதையெழுதி வருகின்றேன்.51

பூதப் பூசை :

நம் நாட்டு வறுமைப் பூதத்திற்குத் தக்க நல்ல பூசைபோட்டு விட்டால் தீதும் நன்றாம்.

52

52.20 கும்பம் 1885 (வி.பொ.ப.) 48.8-5-64 (மி.மு.சி) 50.10-6-64 (வி.அ.க.)

52. 20 கும்பம் 1885 (வி.பொ.ப.)

53.20 சுறவம் 1887 (வி.பொ.ப.) 49.15-6-64 (மி.மு.சி)

51. 20-7-64 (வி.அ.க.)