உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




142

நலபேறு :

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

இறுதியில் என் நூல்களால்தான் தமிழுக்கும் தமிழர்க்கும் நலம் பிறக்கும். அதைப் பின்னர்க் காண்பீர்கள்53

இறைவன் தண்டனை :

தமிழை உண்மையாய்ப் போற்றாத தமிழ்ச் செல்வரை இறைவனே தண்டிக்கின்றான்.54

நூலச்சீடு :

நாளைப் பெரம்பலூர் வட்டச் செட்டிகுளம் செல்கிறேன். அங்கு ஆயிரம் உரூபா அளிக்கின்றனர். அது கொண்டு பண்டைத் தமிழ்நாகரிகமும் பண்பாடும் என்ற நூல் அச்சிடப்பெறும். 200 பக்கம் வரும்.

தமிழ் வரலாறு 400 பக்கம் வருமாதலால் ஈராயிர உரூபா வேண்டும். 55

மருத்துவம்:

(குடற்காய்ச்சல் (டைபாய்டு) உள்ளபோது) "வலிமை யுள்ள உணவை இளம்பதமாய் அல்லது நீர்வடிவில் சன்னஞ் சன்னமாய் உட்கொள்ளவேண்டும் உழைப்பு வேலை அரை யாண்டிற்கு இருத்தல் கூடாது.

நன்கொடை:

56

தங்கள் ஒப்புயர்வற்ற தமிழ் நன்கொடையை நானும் என் மகளும் என்றும் மறவோம். நூறுரூபா அளித்தது தாங்கள் ஒருவீரே. 57

உரப்பேறு :

இன்று மலையா செல்ல யாதொரு தடையுமில்லை. என்நோய் நீங்கிவிட்டது. வழிப்போக்கிற்கும் சொற்பொழி விற்கும் ஏற்ற முன்னையுரம் பெற்றுள்ளேன்.

58

ழி

53.20 சுறவம் 1887 (வி.பொ.ப.)

55.9-6-65 (மி.மு.சி.)

57.24-4-65 (பூ.ம.)

54.10-4-65 (வி.அ.க.) 56.25-7-65 (வி.அ.க.) 58.1-5-65 (வி.அ.க.)