உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

அச்சு அச்சம் :

143

உருளைப்பொறி நல்ல எழுத்து. மேல்கரை (West Cost 26 பவுண்டு)த்தாள் ஒரு கற்றை (ரீம்) 21 உரூபா. 250 பக்கம் வரும். விலை 5 உரூபா. தடித்த அட்டைக் கட்டடம். பொங்கற்குள் வெளிவந்துவிடும். (பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்) மேனாட்டர் நம்பிக்கை :

59

சமற்கிருதம் ஆரியத்திற்கும் ஓரளவு திராவிடத்திற்கும் மூலமென்று மேனாட்டவர் நம்பிகொண்டிருக்கின்றனர். அதை ஆராய்ச்சி நூல் வெளியீட்டால்தான் அகற்றமுடியும். வட இந்தியர் சமற்கிருதமே இந்திய மொழிகட்கெல்லாம் தாயென்று நம்பிக் கொண்டிருப்பதனாலேயே இந்தி வன்மையாய் இங்குப்

புகுத்தப்படுகின்றது.

செந்தமிழ்ச்சேயோன் :

60

61

சன்ற மேழம் (சித்திரை) வெளிவந்த தமிழ்நாடு புத்தாண்டு மலர்க்கு விடுத்த "செந்தமிழ் முதல் தெய்வம் சேயோன்" என்னும் கட்டுரைக்கு இன்னும் பணம் வரவில்லை.எ ஆராய்ச்சி முன்னுரை :

பழமொழித் திரட்டு ஆராய்ச்சி முன்னுரை மட்டும் 50 பக்கம் உள்ளது.

62

விலைக்கே நூல் தருக :

அன்பளிப்பு யாருக்கும் தரல்வேண்டேன். உண்மைத் தமிழர் அனைவரும் விலை கொடுத்தே வாங்கவேண்டும். இப்பணம் அடுத்த வெளியீட்டிற்குதவும். விரைந்து வெளியிடா விடின் என் ஆராய்ச்சி முற்றும் வீணாய்விடும்.

பழமொழி பதின்மூவாயிரம் :

63

பழமொழி பதின்மூவாயிரத்தைப் பண்டாரகர் இராச மாணிக்கனாரிடம் ஒப்புவித்து விடவேண்டும் என்றும், புதி தாய்த் தொகுத்த பழமொழிகளுள் குறைந்த ஒவ்வொன்றிற்கும்

59.22-11-65 (மி.மு.சி)

61. 30-7-65 (வி.அ.க.) 63.21-1-66 (வீ.ப.கா.சு)

60. அ.துலை 1887 (பா.நா.) 62.22-11-65 (மி.மு.சி)