உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

இடைஞ்சலும் கூச்சமும் :

147

பர். அவர்கள் தனிமையாயிருந்த காலம்போல் Gof அவர்கள் இல்லத்தில் தங்கவியலாது. அவர்கட்கும் இடைஞ்சல். எனக்கும் கூச்சம். 77

தனிப்பட்டோர் தகவு :

7000 உரூபா கிடைக்குமாயின் தமிழ் வரலாறு, திருக்குறள் மரபுரை, தொல்காப்பிய விளக்கம் என்னும் முந்நூலையும் வெளியிட்டு விடலாமே. அத்தகைய நன்னிலை அணுகியா வுள்ளது? 78

தமிழக அரசினரும் பல்கலைக் கழகங்களும் செய்ய வேண்டிய பணி தனிப்பட்ட தமிழன்பர் வாயிலாக நிறைவேற வேண்டுமென்பது இறைவன் திருவுள்ளம் போலும்.

தொகுத்தார் முயற்சி :

79

மொத்தத் தொகை நாலாயிரத்திற்குமேல் இருப்பதாகத் தாங்கள் தெரிவித்திருப்பது வியப்போடு கலந்த மகிழ்ச்சியையே விளைக்கின்றது. இனிமேல் என் நூல்களெல்லாம் வெளிவந்து விடுமென்றும் தமிழுக்கு எக்காலும் அழிவில்லை என்றும் தேற்றம் பிறந்து விட்டது.

எனக்கும் தனித் தமிழ்க்கும் இத் தொகை தொக்கதெனின், அது தொகுத்தாரின் பெரு முயற்சியை யன்றித் தந்தாரின் தனித்தமிழ்ப் பற்றைக் குறித்து விடாது.

விழாவிற்கு நான் வராமை ஒருவகையில் 6 எனக்குப் பொந்திகையே (திருப்தியே) அளிக்கின்றது.

நேசனைக்காணாவிடத்து நெஞ்சாரவே துதித்தல், ஆசானை எவ்விடத்து மப்படியே வாச, மனையாளைப் பஞ்சணையில் மைந்தர்தமை நெஞ்சில், வினையாளை வேலைமுடிவில். 80 (ஒளவையார்) :

இளமைமுதல் இடர் :

நான்தான் என் தமிழ்க் கொள்கையால் ளமை முதல் இடர்ப்பட்டு வருகின்றேன்.8

77.15-9-67 (வி.அ.க.)

79.18.9.67 (வி.அ.க.)

78.13-9-67 (வி.அ.க.)

80.18.9.67 (வி.அ.க.) 81. 9, துலை 1999 (வி.அ.க.)