உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

ஒரே ஒர் இயக்கம் :

153

இனிமேல் தமிழியக்கமென்றும், தென்மொழியியக்க மென்றும் பிரிந்திருத்தல் கூடாது. ஓர் இயக்கமாயிருத்தல் ாது.ஓர் வேண்டும். ஒற்றுமை உரம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

ஈடுபாடு:

108

குமரி நாடே தமிழன் பிறந்தகம் என்பதை அறுதியாக நிறுவ வேண்டும். இதுபற்றி ஓர் ஆங்கிலக்-கட்டுரை கொணர்வேன். வெளிநாட்டறிஞர்க்குக் காட்ட இத்தகைய பணியில் நாம் தான் ஈடுபடவேண்டும்-109

அடியார் :

அடியார் என்பது தூய தமிழ்ச் சொல். பத்தர் என்பதும் பகு (bhaj)என்னும் தென்சொல்வழிப் பிறந்த வடசொல்லே. திருத்தொண்டர் என்பதும் தூய தென் சொல்ேெல.10

சேயோன் :

முருகன் சேயோன் (செந்நிறத்தோன்) எழுங்கதிர் வண்ணன் திரு.வேரங்கம், தென் கன்னட நாட்டிலுள்ள உடுப்பி; இன்று சுவாமிமலை என்பர். குன்று தோறாடல் என்பது ஒரு தனிக் குன்ற நகரமே. இன்று ஒருவருக்கும் தெரியாது போயிற்று.

முருகாற்றுப்படை :

முருகாற்றுப்படை என்பது பலபொருள் படுவது. போர் மறத்தை நினைவுறுத்துவது.

112

108. 8-12-80 (வி.பொ.ப)

110.27-8-79 (க.சி.அ) 112.27-8-79 (க.சி.அ)

109.8-12-80 (வி.பொ.ப) 111.27-8-79 (க.சி.அ)