உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

கண் தரும் பாராட்டு :

155

கட்டுரையில் என் கண் மருத்துவம் பற்றிய செய்தி வேண்டாதாகவும் மற்றொன்று கூறலாகவும் தங்கட்குத் தோன்ற லாம் ஆயின் உ.த.க. உறுப்பினர் அதை அறியின் மகிழ்ந்து தங்களைப் பாராட்டுவர்.

மனைநூல் :

மனையடி சாத்திரம் ஒருபடி வாங்கி வைக்க. விலை 1 அல்லது 11/2 உரூபா.

The Oxford English Dictionary (14 Vols) ஒரு தொகுதிக்கு உடனே ஏவம் விடுத்து விடுக.

கழக வெளியீடு :

2

அடிகட்குப்பின் அரும்பாடுபட்டுத் தமிழைக்காப்பது நான் ஒருவனே யாதலானும், என் பொருளியல் நிலைமை கருதியும் தங்கள் சொந்த வெளியீடெல்லாம் ஒவ்வொருபடி அன்பளிப் பாகத் தந்தால் நன்றாயிருக்கும்.3

கூளச்சொல் :

0:

கீழ்வருவனவற்றை வேர்ச்சொற் கட்டுரையில் சேர்த்துக்

கொள்க.

கூளம் = திப்பி. மண்டி.

கூளி

விளக்குக.

=

மாட்டுணவு.

ஒ.நோ: மண்டி. மண்டுதல் = செறிதல் கூளன் = பயனற்றவன்.

66

ழைபேணாக் கூளன்” திருப்பு. 109

குற்றம் (சூடா) குப்பை, கூளம் என்னும் வழக்கை

4

கூளி பொலிகாளை

கூளி

=

=

பெருங்கழுகு

கூளிப்பனை தாளிப்பனை.

கூளம் = பலவகைத் தாளும் வைக்கோலும் கலந்த

2. 9-5-70

4. 30-6-70

3. 29-6-70