உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




158

1. An Anglo - Saxon Dictonary

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

2. An Etymotogical English Dictonary

3. An Icelandic - English Dictonary

சென்னை அரசு 1957 இலிருந்து வெளியிட்டு வந்த தமிழ் நாட்டு மாவட்டத் திணைக் களஞ்சியங்களுள் (Dt. Gazetteers) கோவை என்னிடமுள்ளது. பிற மாவட்டங்களை உடனே வாங்கி விடுக.

செ.ப.க.க அகரமுதலியும் கிடைக்குமாயின் அதனொடு மேற்குறித்த திணைக் களஞ்சியங்களையும் ஆரியதரங்கிணி யையும் சேர்த்து உடனே தி.வி.எசு. வாயிலாக அனுப்பிவைக்க. 13 பெருவிலை நூல்கள் வாங்குதல் :

திருக்குறள் தமிழ் மரபுரைக்குப்பின் வேறு புதுநூல் வெளி யிடாமையால் என் செல்வநிலை மிகத் தளர்ந்துள்ளது. ஆயினும், “செவிக்குண வில்லாத போழ்து சிறிது, வயிற்றுக்கு மீயப்படும்" என்னுங் குறட்கொப்ப வயிற்றுணவினும் மனவுணவையே மிக விரும்புவதால் பல பெருவிலை நூல்களைத் துணிந்து வாங்கு கின்றேன்.

நம் கண்ணுள்ள போதே தமிழ் வெற்றியைக் காண்போம்.14 விலையாகிவிட்டால்

An Etymological Dictionary of the English Language by Skeat (100 உரூபா) ஒருபடி உடனே வாங்கிவிடுக. நான் இதை வாங்கத் தானே முன்னரே சொல்லியிருந்தேன்! ஏன் ஒவ்வொரு நூற்கும் என்னைக் கேட்டுக் கொண்டிருத்தல் வேண்டும்?என் விடை சேருமுன் விலையாகிவிடின் என் செய்வது?15

அதுவும் இதுவும்:

கீற்று ஆங்கிலச் சொற்பிறப்பியல் அரசு முதலி வாங்கியது மகிழ்ச்சி. வெபுசித்தர் (Webster) வியனுலக(Universal) அகர முதலி (187 1/2)உரூபா உடனே வாங்கிவிடுக. 16

13. 18-3-7114.

15. 26-6-71

18-3-71

16. 29-6-71