உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

என் போர்ப் பாடல் இறுதிப்பாட் டிறுதியடியை.

66

'அத்த கப்போர் முரச றைந்தே

யமர்வென் றடலை யாடுவோம்”

என்று திருத்தியிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.23

கூத்த நூல் :

161

உரிச்சொல் நிகண்டு, கொங்குவேளிர், சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், கயாதரம் ஒவ்வொரு படிவேண்டும்.

கூத்த நூல் சாத்தனார் (சீத்தலைக் கூல இயற்றிய தாயின் அதுவும் வேண்டும்.24

முட்டை முளைவறை :

வாணிகர்)

தத்துவராயர் பாடுதுறையும் அரசினர் கீழைத்துறைக் கையெழுத்துச் சுவடி நூல் நிலைய வெளியீட்டுச் சுந்தரபாண்டியமும் வேண்டும். முட்டை முளைவறை (Oval Tine) சொட்டையில்லாத தகரம் 45 உரூபாவிற்குக் கிடைக்குமா என்று வினவி வரச்சொல்க.25

மன்பதை வரலாறு :

மன்பதை வரலாறு (History of Mankind) ஒன்று, தொடக்க முதல் இன்றுவரை கூறுவது. 62 நாட்டு ஆயிரத்திற்கு மேற்பட்ட அறிஞரால் UNESCO துணைகொண்டு 18 ஆண்டாக எழுதப் பட்டது. நிலப் படங்களும் ஓவியங்களும் நிரம்பி 7000 பக்கங் கொண்டது 6 LOL லமாக ஆங்கிலம் பிரெஞ்சு முதலிய 7 மொழிகளில் வெளிவந்துள்ளது. உடனே ஒருபடி வாங்க முயல்க. பொத்தகம் வருமுன் பணத்தைத் தொகுத்துக் கொள்கின்றேன். இது எனக்குப் பலவகையில் மிகப் பயன்படும். முந்திக்கொள்வது நன்று. இன்றேல் தீர்ந்துபோம். 26

மூவேந்தர் சின்னம் :

(தமிழ் வரலாற்று முகப்புக்குப்) புலிவிற்கயல் முத்திரை மிகப் பழையது. ஆரிய அடிமையாகி முத்தமிழ் நாட்டையும் கெடுத்த மூவேந்தர் சின்னம் இனி நமக்குத் தேவையில்லை. ஓவியமே வேண்டேன்.

23. 15-1-72.

25. 1-2-72

24.24-1-72

26.17-2-72