உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

163

தாங்கள் அண்மையில் வாங்கித் தந்த கிரேக்க ஆங்கில அகரமுதலியொத்த பெரிய இலத்தீன் ஆங்கில அகர முதலியும் கிடைப்பின் வாங்கித் தருக. 30

பழமொழி முரண் :

வலிமைக்கு வழக்கில்லை என்பதே ஓங்குவதால், அழுத பிள்ளை பால்குடிக்கும் என்பதற்கு இடமில்லை. 31

பொதுவுடைமை :

மக்கள் தொகை அளவுக்கு மிஞ்சிப் பெருத்து வருவ தினால் எதிர்கால ஆட்சி பொதுவுடைமை முறையில்தான் இருக்கும். 32

பிந்தப் பிந்த :

இன்று 'தமிழர் மதம்' பு.பு.பட்டியல் அச்சாகின்றது. தமிழ் விடுதலைக்கும் தமிழன் விடுதலைக்கும் இது இன்றியமையாதது. பகுதி பகுதியாய் எழுதிவிடுத்து வருகிறேன். பிந்தப் பிந்தப் புதுக்கருத்துத் தோன்றுவதால் இம்முறையைக் கையாள்கிறேன், அச்சுவேலை தொடருமாறு இடைவிடாது எழுதவேண்டி யுள்ளது. இம்மாதம் 3ஆம் கிழமை எழுதிமுடியும்.

அதுவேறு இதுவேறு:

33

நான் தொகுத்துவரும் அகரமுதலி எல்லாச் சொற்கட்கும் வரலாறும் பொருளும் கூறுவது. ஆதலால் அது வேறு: வேர்ச் சொற் கட்டுரைப் பொத்தகம் வேறு.

நிலையாணை :

34

எனக்குப் பயன்படும் வரலாறு மொழிநூல் மாந்தனூல் ஆ கிய முத்துறைப் பொத்தகங்கள் என்று வெளிவரினும் என்னைக் கேளாதே வாங்கலாம். 35

குமரிநாட்டு மொழி :

என்காலத்தில் தமிழ் விடுதலையடையாவிடின்

னி

இனி

ஒருகாலும் அடையாதென்பது திண்ணம். தமிழ் விடுதலைக்கும்

30.5-6-72

32. 27-6-72

34.4-7-72

31. 27-6-72

33.4-7-72.

35.7-7-72.