உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

1.

அங்குச் சமைப்பவர் தமிழரா? பிராமணரா?

2.

அங்குத் தங்கும் பிராமணர் அங்கேயே உண்கின்றனரா?

3.

223

தென்னாட்டுப் பிராமணர் உண்ணாவிடின், வடநாட்டுப் பிராமண ரேனும் உண்கின்றனரா?

ச்செய்தி தமிழர் வரலாற்றுக்கு வேண்டும். உண்ப தென்றது வெளிப்படையாயுண்டலை.

இயலாது

இல.க. இ. 25.6.70

நும்

தமிழார்வதாலும், என்மாட்டன்பாலும் நும்

வேணவாவினாலும் ஓரிளைஞர் துணையொடு வருகின்றேன். இனிமேல் துணையின்றி எங்கும் செல்ல இயலாது. எந்தச் சார்பிலும் சொற்பொழிவாற்றலும் ஒண்ணாது.

மு.வ.ப. 4.1.75

கரணியம்

நான் நும் அளவிறந்த பற்றை அறிவேனாயினும் இன்று அவண் வரத் தயங்குவதற்குக் கரணியங்கள் 5 அவையாவன :

1.

2.

3.

4.

5.

வேலைமிகுதி. துணைவரின்மையால் ஓராண்டு வேலையை மும்மாதத்திற்குட் செய்து முடிக்கவேண்டியுளது. பகலில் ஒரு மணிநேரமும் வீண் போக்கலாகாது.

பனிக்காலம். என் நுரையீரல் பனியால் ஓரளவு தாக்கப் பட்டுள்ளது. அடுத்தடுத்த ஈரிரவு நெடுந்தொலைவு வழிப்போக்கு உடல் நலத்தை மிகக் கெடுத்துவிடுமோ என்னும் அச்சம்.

பாவலர் நாட்டு விடுதலைக் கிளர்ச்சியாளரெனின், நான் மொழி விடுதலைக் கிளிர்ச்சியாளன் என்று எல்லார்க்கும் தெரிந்திருத்தல். என்னால் ஏற்படும் பொருட்செலவு

வீட்டிற்குப் பாதுகாப்பின்மை.

நீர் ஒரு கடிதத்தில் ஆளத்தகாத சொல்லை ஆண்ட தனால் தான் வர இசைந்தேன்.