உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




226

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

என்று கருதினேன். நிரவலாகப் பதினொன்று மேனி விற்றதனாற் குற்றமில்லை. ஆயிரத்திற்கு மேற்பட்ட மாத வருமானமுள்ளவர் முழுவிலையும் விரும்பிக் கொடுக்கலாம். கட்டாயம் வேண்டேன்.

கு.பூ. 17.9.79

இணைவு

தமிழ்நாட்டுக்குத் தூய்மையான ஆட்சிமட்டுமன்றி, வட மொழியையும் இந்தியையும் எதிர்க்க வல்லமையுள்ள ஆட்சியும் வேண்டும். ஆதலால் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் விரைந்து ணைந்துவிடல் வேண்டும் என்னும் தீர்மானத்தையும், செந் தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலிப் பணியாளர் அமர்த்தம் பற்றிய தீர்மானத்தையும் மாதந்தோறும் அரசிற்கு அனுப்பிக் காண்டே ருத்தல் வேண்டும். பிற கிளைகளும் இதைக் கையாளுமாறு உ.த.க. செய்தி இதழிலும் குறிக்கலாம்.

கு.பூ. 17.9.79

நக்கீரர் விழா

ஆண்டுதோறும் நக்கீரர் விழா நடத்தி, குயக்கொண் டான்சாவவும் உயிர்க்கவும் பாடியதை நடித்துக் காட்டலாம். இஞ்சி கு.பூ. 19.11.79

இஞ்சி 1 அள் - செறிவு(திவா.) இஞ்சி, வன்மை (சூடா). அள்ளல் - நெருக்கம். “அள்ளற் பயலை யூர்கின்றது” (திவ். இயற். திருவிருத். 12)

-

அள்ளாடுதல் செறிதல் "அள்ளாடிய கவசத் தவிர் மணியற்றன" (கம்பரா, உயுத்த, முதற்போர், 177)

அள்ளிருள்

-

செறிந்த இருட்டு. அள்ளுதல்

(சீவக.614) அள் - இள்-இய் (இய்ஞ்சு)

-

-

செறிதல்

இஞ்சு. ஓ. நோ.குள் -

குய்(குய்ஞ்சு) குஞ்சு; பிள் - பிய் - (பிய்ஞ்சு) - பிஞ்சு; கொள்- கொய். தொள் - தொய்.

இஞ்சுதல் - செறிதல், இறுகுதல், திணிதல், இஞ்சு - இஞ்சி திணிந்த மதில்வகை.

இஞ்சி 2