உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

227

இல்

-

இஞ்சி

இள் ழு. ஒ.நோ: கொள். கொம்பு

-

கொழு

கொம்பு. இழுத்தல் - உள்வாங்குதல், உள்ளிழுத்தல், உறிஞ்சுதல் ள் - (இய்) - (இய்ஞ்சு) - இஞ்சு.

இஞ்சுதல் - நீரை உள்ளிழுத்தல், சுவறுதல்.

-

இஞ்சு இஞ்சி - நீரை உள்ளிழுத்துத் திரண்டிருக்கும் கிழங்கு வகை. அஃதுள்ள பூண்டுவகை.

குறிப்பு : இப்பகுதியை மூலமும் திரிபும் என்னும் தலைப்பின்கீழ்ச் சேர்த்துக்கொள்க.

சிலர்நிலை

மி.மு.சி. 3.11.70

சொற்பட்டியலை அழுக்காற்றுப் பிண்டங்களாகிய தமிழ்ப்பேராசிரியரிடம் காட்டுதல் கூடாது.

என் பிறந்த நாட்செய்தி

மூழ்கியுள்ள

தி.வை.சொ. 3.11.70

இந்து மாவாரியில் குமரிக் கண்டத் தென்கோடியில் கி.மு. 50,000 (ஐம்பதினாயிரம்) ஆண்டுகட்கு முன்பே முழுவளர்ச்சியடைந்த தமிழே, உலக முதல் உயர் தனிச்செம்மொழியும் திரவிடத் தாயும் ஆரியமூலமும் ஆகும். தேவமொழியென்று ஏமாற்றித் தமிழகத்திற் புகுத்தப்பட்ட சமற்கிருதம் என்னும் வடமொழியாலேயே தமிழ் தாழ்த்தப் பட்டது. அதனால் தமிழனும் தாழ்த்தப்பட்டான். தமிழன் மீண்டும் முன்னேறுவதற்குத் தமிழ் வடமொழியினின்றும் விடுதலையடைதல் வேண்டும். வடமொழியினின்றும் தமிழை மீட்பதே என் வாழ்க்கைக் குறிக்கோள். தமிழ் உயர்ந்தால் தான் தமிழன் உயரமுடியும். அதற்குத் தமிழர் இனி எல்லா வகையிலும் தமிழையே போற்றுதல் வேண்டும். முதற் கண் தமிழர் அனைவரும் தமிழ்ப்பெயரே தாங்கல் வேண்டும். ஆண்டின் ஒரு நாளைப் பெயர்மாற்றத் திருநாள் என்று இனி ஆண்டுதோறும் கொண்டாடி வருவது நன்று. பிறந்த அண்மையில் பிறமொழிப் பெயர் பெற்றவர் எல்லாரும் அந்நாளில் தம் பெயரைத் தனித்தமிழ்ப் பெயராக மாற்றிக்