உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




248

பாவாணர் கடிதங்கள் பாடல்கள்

உலகத் தமிழ் மாநாடு

நான் மாநாட்டு வரவேற்புக்குழு உறுப்பினனாதலால் 4-10 மதுரையில் தங்கி 11.1.81 சென்னை திரும்புவேன். குழுத்தலைவர் முதலமைச்சரே.

5.1.81 பிற்பகல் 2 மணிக்கு ‘மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்' என்னும் தலைப்பில் மாநாட்டில் சொற்பொழிவாற்று மாறு மாநாட்டுப் பொதுக்கூட்டக் குழுத்தலைவரும் வேளாண்மைத் துறை அமைச்சருமான திரு. காளிமுத்து விருப்பப்படி இசைந்துள்ளேன். நண்பருடன் வருக.

கு.பூ. 31.12.80