உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




260

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

திரு.லி.எசு.

தொடர்வண்டியில் பணிமக்கள் கட்டுகளைத் தொப்புத் திப்பென்று முரட்டுத் தனமாய்ப் போடுவரை என்மகன் நேரிற் பார்த்திருப்பதனால் பொத்தகப் பாதுகாப்பு நோக்கித் தி.வி.எசு. வாயிலாக விடுத்திருக்கின்றான். ஏனையிடங்கட்கும் அவ் வாயிலாகவே விடுக்கப்பட்டுள்ளன. அ.வா.வெ.செ.

அணுகுண்டு

22.10.79

ஆங்கில நூல் 2 ஆம் உலகப்போரை ஒழித்து அணுக் குண்டைப்போல் பிராமணியத்தை அடியோடு ஒழிப்பது. ஆதலால் தமிழன் அச்சகத்தில்தான் அச்சிடமுடியும்.

ச.கு; பா.த.கு. 20.11.80