உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

அச்சீடு

263

தமிழர் மதம் அச்சிடுவது அரியவேலைதான். ஆயின், தமிழ்நலம் நோக்கித் தொண்டாகச் செய்தல் வேண்டும்.

நினைவு

கா.இ.மு. 2.8.72

ஒரு கைம்மாறு மின்றி நான் நான்றாய்த் திருத்தித் தருகிறேன், என்று திரு.வ.சு.பிள்ளை சொன்னது நினைவுக்கு வருகின்றது.

திருத்தம்

கா.இ.மு. 2.11.72

தி.வி.எசு. கடத்தச்சாத்தும் பின்னிணைப்புப் படிகளும் வந்தன. பின்னிணைப்பு இறுதியில் “இருக்கத்தால்” என்பது ழுக்கத்தால்' என்றிருத்தல் வேண்டும். அதை மட்டும் எல்லாப் படிகளிலும் கையெழுத்தால் திருத்திவிடுக.

ஆடல். 19.12.72

சிப்ப நிலையும்

T

அச்சீடும்

சிறுசிறு கட்டுகளாகக் கட்டிச்சேர்க்காதும், ஒரு பெருங் கட்டாயும் கட்டாதும் மாங்காயும் தேங்காயும்போல் அனுப்பிவிட்டார். உள்ளிருந்த அட்டைப் பொதிவு பெட்டியாக ல்லாது துண்டு துண்டாயிருந்தது. சாய்ந்தும் சரிந்தும் ாயிருந்தது.சாய்ந்தும் வந்தகட்டின் கோணித்துணியைப் பிரித்தவுடன் அட்டைத் துண்டுகள் பிரிந்துபோயின. பொத்தகங்கள் ஒருங்கே சரிந்து விழுந்தன. பலவற்றில் தாள் மடங்கிற்று. சிலவற்றில் தாள் கிழிந்தது.

சட்ட

L

முதற்கண் விடுத்த ஐம்படிகளிற் போல் பளிச்சென்று கண்ணிற்குக் குளிர்ச்சியாகவும் கவர்ச்சியாகவும் இராது. சாயம்போன துணிபோல் மங்கலாக அழகின்றி உள்ளது பலபடிகளில் முன்புறம் விடுதாள் (fly - leaf) இல்லை. சில படிகளில் 3 ஆம் பின்னிணைப்பு அரும்பொருள் அட்ட வணையின்பின் ஒட்டப்பட்டுள்ளது.

3

கா.இ.மு. 26.12.72