உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




270

பாவாணர் கடிதங்கள் பாடல்கள்

அருட்செல்வானார்க்கும் அடிகட்கும் எத்துணைப் பெருஞ்

செலவிற் பாராட்டெடுப்பினும் மிகையாகாது.

நான் விரும்பியவாறே திரவிடச் சொற்றொகுக்கவும், தமிழிலக்கியச் சொற்றொகுக்கவும் தலைசிறந்த உதவிப் பணி யாளர் இருவர் அமைந்ததும் பெருமகிழ்ச்சிக்குரிய செய்தி யாகும்.

.

ஆயினும், இத்திட்டத்தையேற்படுத்தி நான்குமாதமாகியும் ன்னும் அலுவலகத்திற்கு இடம் ஒதுக்காமையும் மேற்குறித்த ருவரையும் அமர்த்தாமையும் மிக வருந்தத்தக்க செய்தியாம்.

மேலும், இத்திட்டத்தைச் சட்ட சபையில் உறுதிப்படுத்திய பின்னரே, என்னையும் கீழ் நிலைப்பணியாளரையும் அமர்த்தி யிருத்தல் வேண்டும். அது செய்யாமையால் இன்னும் எனக்கும் பிறர்க்கும் சம்பளம் வரவில்லை.

மாதந்தொறும் உண்டிக்கு 150 150 உருபாவும், வீட்டு வாடகைக்கு 65 உருபாவும் செலவாகின்றது.

ருநூற்றுவரு

ருள்

தென்மொழித் திட்ட உறுப்பினர் அறுபதின்மர் முதலாண்டே விலகிவிட்டனர். நாலாம் ஆண்டில் முப்பதின்மர் பணம் விடுத்துவந்தனர். அரசு இத்திட்டத்தை ஏற்றபின், அம்முப்பதின்மருள்ளும் பதினைவர் நின்றுவிட்டனர். கடன்வாங்கிச் செலவு செய்யும் நிலைமையையும் நீடித்தல் அரிது.

இன்று நடைபெறும் சட்டசவைக் கூட்டத்தில், இ ஒதுக்கம், இருவர் அமர்த்தம், சம்பளக் கொடுபேற்பாடு, எனக்கு இயங்கி உதவல் ஆகிய நான்கும் முடிபு செய்யப்பெறுமென்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

சம்பளக்கொடுப்பேற்பாடு செய்யப்பெறினும் அடுத்த மாத இறுதியில்தான் அது கிடைக்கும்.

நான் கேட்ட தொகைவிடுப்பின் நான்வரத்தடையில்லை. திரு. செல்லத்துரை, 5 மாதங்கட்கு முன்னமே எனக்குத் குருபற்பொடிச்சிமிழ் வாங்கி வைத்திருந்ததாக எழுதியிருந்தார். அவர்தரின் அவற்றையும் வாங்கி வைக்க. இடையில் குறினும் அவற்றைக் கொணர்க. மொழிப்பற்றும் இனப்பற்றும் ஒருங்கமைந்த தலைவர் (பொதுமேலாளர்) அமைந்திருப்பது பெருமகிழ்ச்சிச் செய்தி.

இங்

ந.பி.