உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




282

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

து பொருந்தாப் புளுகல் என்பது வள்ளிடைமாலை. பிராமணர் நிலத்தேவர் (பூசுரர்) என்றும் அவர் முன்னோர் மொழி தேவமொழி என்றும் கடந்த மூவாயிரம் ஆண்டாக க ஏமாற்றப்பட்டதினாலேயே, நம்மவர் பல தென் சொற்களை வடசொல்லென மயங்க நேர்ந்துவிட்டது.

துளை வகைகள்

-

8 மேழம் 1999 தி.சு.

மிகச்சிறியதுளை

துளைவகைகள் (எச்சம்) இல்லி இல்லிக்குடம்) முழை-குகை-குவை (Cave, cracible)

-

துளை தொளை. தொள்ளை (தொள்ளைக்காது). தொண்டு

-

சிறுதுளை

புழை - புடை (hollow in the side of a wall).

-

பூழை (hole of a bascel) பொள்ளல் - பொத்தல்

நுளை - நூழில், செக்குக்குழி. நூழை - சிறுவாயில்.

முழை (postern) முகை (Cave) மூழை - hollow of a eadle, hadle

of a

41°19-41°49 (FM141°_19) - E bottle. The concise Oxford Dic- tionary இல் hottle, but என்ற இருசொற்களின் மூலத்தையும்

பார்க்க.

இல் - சிறுமைப்பொருட் பின்னொட்டு

எ-டு: தொட்டி - தொட்டில்.

அம்-பெருமைப் பொருட் பின்னொட்டு

எ-டு: நிலை - நிலையம்

மதி - மதியம் (Full Moon)

விளக்கு - விளக்கம் குட்டி, குழவி, பிள்ளை முதலிய ளமைப்பெயர்களும் சிறுமையுணர்த்தும். இல.க.இர. 6.5.69.

விளக்கு -விளக்கம் குட்டி, குழவி, பிள்ளை முதலிய ளமைப்பெயர்களும் சிறுமையுணர்த்தும். இல.கா.இர. 6.5.69