உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

ஒல்லியல் மருத்துவம்

GK. Homos

-

same.

சமம், ஒப்பு,

289

homocos - Like ME, ON., E. Same

OHG.., Got Same. 5. FLD (LOLD)

Simitis, GK Patheia Pathos = Suffering.

Homoeopathy = treetment of disease by drugs that in health person would produce symptoms like those of the disease. ஒல்லுதல் - ஒத்தல்; பொருந்துதல்; இயலுதல்

Homeopathy - ஒல்லியல் மருத்துவம்

Homeopathyic clinic - ஒல்லியல் மருத்துவ விடுதி அல்லது

பண்டுவமனை

G.K. Allopathy - அல்லியல் மருத்துவம்

G.K. Allos = other அல்லது வேறு.

துணைவேந்தர்

கோ.எ.26.4.77

Vice Chancellor என்பதற்குத் துணைவேந்தர் என்னு சொல் வழக்கூன்றிவிட்டது. அதையே வேய்ந்தர் என்று மட்டும் மாற்றி வழங்கலாம்.

டாக்டர் என்பது போன்ற அயற்சொல்வழக்கை மட்டும் விலக்கவேண்டும்.

எழுத்து மாற்றத்திற்கு இடந்தரவே கூடாது. அது பிற்காலத்தில் தமிழ்க் கேட்டுக்கே வழிகாட்டும்.

இதழ்

கு.பூ.17.9.79.

'விழிப்பு' நல்ல தலைப்புத்தான். அதை ஏற்காவிடின் 'எழுச்சி' ‘முன்னேற்றம்' ‘தன்மானம்’ என்றொன்றிருக்கலாம். ஏன், ‘முதன்மொழி' யென்றே தொடங்கக் கூடாது.

சூரன்

கு.பூ. 9.10.79.

சென்ற இதழில் (மீட்போலை) சூரியன் என்ற வடசொல் இருந்தது. கதிரவன் என்ற சொல்லையே வழங்குதல் வேண்டும்.

-