உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




290

பாவாணர் கடிதங்கள் பாடல்கள்

இதுவரை தமிழ்;

உல்-சுல்-சுள் - சுர்-சுரம்-சுரன்-சூரன்

ஆயின் சூரன் என்பது இலக்கியவழக்கே.

சூரன்- வ.சூர்ய - சூரியன்.

சாதி (ஜாதி) என்பதைக் குலம் அல்லது பிறவிக்குலம் என்றே இடத்திற்கேற்பக் குறித்தல் வேண்டும்.

தேசம்

கு.பூ. 6.3.80

‘பதம்' பலபொருளொருசொல்; பொருட்கேற்றவாறு வெவ்வேறு மொழியைச் சேரும். சொல் என்னும் பொருளில் அது வடசொல். உலக வழக்கிலுள்ளவாறு நன்னிலை தக்கபருவம் என்னும் பொருளில் தென்சொல்லே.

வடசொல்

-

அவநி – பார், ஞாலம்,

பதம் - சொல்,

தென்சொல்

நானிலம், மாநிலம்

தேசியம் தென்மொழிக்கும் வடமொழிக்கும் பொது வெனக் கொள்ளலாம். அது தேசம் என்னும் சொல்லினின்று திரிந்தது. தேசம் (த) - தேச(வ)

நாடு

திசை-தேசம். திசை (த்)-திசா (வ)

வ திச் (dis) - காட்டு point out show.

திச்- திசா-காட்டுப்பக்கம். திசை-திசா-தேச-காட்டு இ டம்,

தமிழ்ச்சொல் வரலாறு:

திகைதல் - முடிதல். திகை - முடிவு, எல்லை, திசை

திகை - திசை, தேசம் - எல்லைப்புறநாடு, நாடு. வடவர் காட்டும் மூலப்பொருளும் தமிழ்வழியது என்று காட்டலாம். நோக்கு - தேக்கு (சூரசேனிப்பிராகிருதம்)

தேக் (இந்தி) தேக்- திக்கா (பி.வி) - காட்டும்.

ஒ.நோ - காண் - காட்டு (பி.வி.) திக்கா - வ.

61.