உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

295

உட்சட்டை

அரபி நாட்டிற் பணிபுரியும் திரு. இராசேந்திரன் என் பிறந்த நாட் பரிசாக விடுத்த உட்சட்டை மகிழ்ச்சியோடு பெற்றேன். அவருக்கு நன்றி தெரிவித்தல் வேண்டும். உடனே அவர் முகவரி தெரிவிக்க.

மு. அறவாழிதமிழரசி. 10.2.79

ஒரு கூட்டாக ஒன்றுபடுக

தமிழ்ப் பற்றுள்ளவரும் என்பெயர்க் குடும்பத்தைச் சேர்ந்தவரும் உ.த.க. உறுப்பினரும் ஆகிய அனைவரும் ஒரு கூட்டாக ஒன்று பட்டுத் தமிழ்த் தொண்டாற்றுக.

ஆ. கருப்பையா. 20.8.79