உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

309

வேலையை விட்டு வரவேண்டேன்

சென்னைப் பல்கலைக் கழகத்தில் எனக்கு ஓரதிகாரமும் ல்லை. அதில் இன்று பயிற்றப்படும் பாடத்திட்டங்களைப் பற்றியும் ஒன்றும் தெரியாது. அதன் இற்றைத் துணைவேந்தர் எனக்கு மாறானவர். ஆதலால் குறித்த செய்தியில் நான்

உதவுவதற்கில்லை.

து

சென்னை மாநிலக் கல்லூரித் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் பர்.மெ. சுந்தரம் என் நண்பர். அவருக்கு பற்றித் தெரிந்திருக்கலாம். இங்குவரின் அவருக்குக் கடிதம் கொடுக்கிறேன். போய்ப் பார்க்க ஆயின் இதற்காக தோட்ட வேலையை விட்டுவிட்டு இங்குவர நேரின் கல்லுப்பட்டிக்கும் வருவேன்.

க.பெ.சி: 12.3.75.

முழு முயற்சி செய்க

அடுத்த வீட்டுக்காரர் வாயிலாக அனுப்பிய தூய தேனுக்கு நன்றி. கொடி முந்திரித் தோட்டத்தைப் பற்றிச் சொன்னார். பேரளவாகப் பயிரிடப்பட்டிருப்பதால் கடன்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. பயன்பெறும்வரை முழுக்கவனமும் முழு முயற்சியும் தோட்டத்தைப் பற்றியதாகவே இருக்க.

66

சனுவரி முதற்கிழமை அல்லது சிலையிறுதி, இங்குச் சென்னையில் உ.த.க. மாநாடு நடைபெறும். அதற்கு வர வேண்டியதில்லை. கும்பம் மீனம் ஆகிய மாதங்களில் தோட்டம் மழைச் சேதமின்றிச் செழிப்பாயிக்க இறைவன் அருள் புரிக. பயன்பெற்ற பின் கடனை அடைக்க. அதன்பின் மறு வேளாண்மைக்குரிய பெருந்தொகையை வைப்பகத்தில் இட ட்டு வக்க. ஐயாயிரம் உருபாவாவது உருபாவாவது எப்போதும் இருப்பில் இருத்தல் வேண்டும். இனிமேல் கடன் வாங்கும் வழக்கத்தை ட்டுவிடுக. இரு பிள்ளைகள் ஆகிவிட்டன. அவர்கள் படிப் பிற்கு வேண்டிய தொகையை இப்போதே சேர்த்து வைக்க.

அகர முதலி யுரவாக்கத்தை அரசு மேற்கொண்டு விட்டதனால், அதற்குப் பணமனுப்ப வேண்டேன்.

பெருஞ்சித்திரனார் இங்குக் குடியமர்ந்து ஒரு மாதத் திற்கு மேலாகின்றது (1, லால் பேகம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 5.) தென்மொழி அச்சக வேலை நடக்கிறது.