உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




336

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

பாவாணர் நூற்றாண்டின் தொடக்க நாளன்றே இதனை வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்த தனித் தமிழ்ச் செம்மல் முனைவர் கு. திருமாறனார்க்கும் பாவாணர் தமிழியக்கத்திற்கும், வெளியீட்டு நிகழ்வுப் பொறுப்பு ஏற்கும் பெருமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியன்.

தமிழ்த் தொண்டன்

இரா. இளங்குமரன்

திருவள்ளுவர் தவச்சாலை

அல்லூர் 620 101. திருச்சி மாவட்டம்