உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




340

6.

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

தன்மையிழந்து தவிக்கின்ற தமிழன்தன் முன்மை யுணர்ந்து முன்னேறிச் சென்றிட உண்மை வடிவெனும் ஒருவன் உணர்த்தவும் இன்னி திசைத்தேன் இசைத்தமிழ்க் கலம்பகம். 7. குறையும் எழுத்தினால் கூடுவ தினிமையே அறையும் அளபெடை யாக்கியே யெழுத்தொலி நிறையும் அளவுற நீட்டுக இதற்கேஇம் முறையும் சிலவிடம் முதன்மையாய் ஆண்டுளேன். பாடற் குழாம்ஒன்றேற் படுத்துக; ஊர்தொறும் கூடற் குரியவாய்க் குறித்திட்ட நாட்களில் தேடற் கரியதாம் தீந்தமிழ் தெருவெலாம் பாடிப் பராவுக பயிற்சியைப் பெற்றபின்.

8.

9.

இந்தி யொழிந்தபின் இருமொழிக் கொள்கையே செந்தமிழ் நாட்டிலே சீராக வேரூன்றி வந்தவ ருந்தமிழ் வாணரும் வாழ்ந்திட முந்திய இறைவனும் முழுமையும் அருளவே.

1. மதியழகர் - சோமசுந்தரபாரதியார்; இறையும் - சிறிதும்;

2. என்னும் - சிறிதும்; கன்னல் - கரும்பு

3.

4.

-

இமையும் இமைப்பொழுதும்:

இன்னிசைத்தேன்

-

இனிது பாடினேன்;

இப்பொழுது பாடினேன்

-இ.த.க.

5.

பராவுக - வாழ்த்துக

6. வந்தவர் - அயலார்.

அவையடக்கம்

10. என்றும் திருத்தம் இயம்பும் அறிஞரின்

நன்றி அறிவேன் நனி

ப.த.ஆ முகவுரை

சேலம் 13.12.51.