உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

11.

பகுத்தறிவைச் சற்றும் பயன்படுத்தார் கல்வி மிகுத்ததனால் உண்டோ பயன்?

341

- ப.த.வ;நூ.

முகவுரை 30.11.73

வ.மொ.வ.முகவுரை 28.8.68

12. பகுத்தறிவைச் சற்றும் பயன்படுத்தார் கல்வி மிகுத்ததனால் ஏது பயன்?

- மு.தா. மொ:

முகவுரை 6. 21.2.49

2. வாழ்த்து

திருமண இறைவணக்கம்

13. துங்க இல்லறத் துணையை நாடியே இங்க மர்ந்துள இம்மண மக்களை மங்க லம்மிகு மணவினைப் படுத்தவே எங்குந் தங்கிய இறையடி பணிகுவாம் அங்க - உயர்ந்த.

இறைவேண்டல்

14. தாயும் தந்தையும் தானெனும் தம்பிரான் சேயைக் காத்தருள் சீரென இன்னினே தாயும் நோயுறத் தண்ணருள் பொழிகென ஆயி ரம்மவன் அடியிணை வீழ்ந்தனம்.

-த.தி. 74

-திரு. மி.மு. சின்னாண்டார்க்கு எழுதியது இன்னினேஇப்பொழுதே.7.1.65

15. இன்னிசை யாழ்வல்லான் இன்சொல் எழில்முகத்தான் என்னிடை யன்பால் இசைநுவன்ற - இன்னியலான் மன்னார் குடியிராச கோபாலன் மாணடிகள் மன்னுக என்றன் மனத்து

- இ.த.க.