உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

33. உள்ள நற்றொழில் உஞற்றித் தம்முடைப்

பள்ளி யிருந்துணாப் பகிர்ந்துண் டின்பமாய்த் தெள்ளு கற்புடைத் தேவி யோடறம்

வள்ளு வர்மதி வகுத்த வாழ்வரோ. 34. மிக்க பிறப்பினை மிண்டித் தடுத்தபின் தக்க அறிஞரைத் தலைவ ராக்கியே ஒக்க ஒன்றிய உலக ஆட்சியில்

குற்றம்.

மக்கள் வாழியர் மண்ணில் விண்ணதே.

1. தெட்டு - வஞ்சம்; ஏவருந்தமிழ் - தொல்பழந்தமிழ்;

மேவி

-

அமைந்து; மேலை - மேற்கூறிய வஞ்சம்; தா

347

2.உஞற்றி - செய்து; பள்ளி - இல்லம்; உணா - உணவு; தேவி

- மனையாள்; மதிவகுத்த - மதித்து அமைத்த. அறிவால் அமைத்த

3.மிண்டி - நெருங்கி. உறுதி

புலவர் முடியரசனார்க்கு வாழ்த்து

35. வேத்தவைப் பாவலரும் வேற்று மொழிகலக்கும்

தீத்திறக் காலை தெளிமருந்தே - மூத்த

முடியரச ரின்றி மொழிவனப்புச் செய்யும் முடியரசன் செய்யுண் முறை.

வேத்தவை அரசவை; முடியரசர் - மூவேந்தர்.

36. தேவேந்தர் பேசும் மொழியெனத் தெட்டித் திருவினொடு மூவேந்தர் மாய முதுதமிழைக் கொல் மொழியொழிக்கும் நாவேந்த ரான புலவர்க்கு வேலன்றோ நம்புதுவைப் பாவேந்தன் பாரதி தாசன் புரட்சிப் பனுவல்களே

- 15.8.55

- 15.4.59 - பாவேந்தர் சிறப்பிதழ் (தமிழ் முரசு)