உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




348

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

சி. இலக்குவனார் 55 ஆம்

பெருமங்கல நாள் வாழ்த்து

37. இலக்குவனார் செய்யும் இருந்தமிழ்த் தொண்டை விலக்குவான் செய்த வினையே - துலக்கியதே ஊழின் வலியதொன் றின்மையால் மற்றொன்று சூழினும் முந்துறும் சொல்.

ஓவியர் செல்லத்துரைக்கு வாழ்த்து

38. சித்திரமோ கைப்பழக்கம் செல்லத் துரையோய்வில் ஒத்த வகையின்ப ஓவியற்ற - எத்திறமும்

ஓவியத்தால் அன்றி உணர முடியாத

ஆவியுற்றான் செய்க அருள்.

·

- 25.10.65

-14.11.73

ஓய்வில் பணியிடைப் பணியாக ஓவியம் வரைதலைக் கொண்டமையால் ஓய்வில் என்றார்.

ஓவு - ஓவியம்; ஆவியுற்றான்

(கிறித்து)

-

ஆவிவடிவமான இறைவன்

திருவள்ளுவர் திருவிழா வாழ்த்து

39. அம்மை வனப்பினில் அன்புறு வாய்மையாம் செம்மை யுலகறம் செப்பிய தேவனை

எம்மை யென்றுகொண் டிப்பெரு விழவினில் வெம்மை மொழிப்பகை விட்டினி வாழ்மினே

அம்மை

அடிநிமிர்ப்பில்லாச்

சின்மென்மொழிச் செய்யுள்

எம்ஐ

எம் தலைவன்.

மறைமலையடிகளுக்கு வாழ்த்து

40. மறைமலை யென்னும் மறையா மலையின் நிறைநிலை வாரத்தே நிற்க - இறையும்

-செ. செ. 43. 194