உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

தமிழன் வடமொழியால் தாழ்வின்றி வாழ இமிழுங் கடல்சூழ் இகம்.

349

- த.வ. 295; தமிழர்வ. 334

வாரம் - அன்பு; இறையும் - சிறிதும்

இமிழும் ஒலிக்கும் ; இகம் - இவ்வுலகில்

-

பெரியார் பிறந்தநாள் வாழ்த்து.

41. புண்ணூற்றுக் கல்லடியும் சாணக் குண்டும்

பொறுத்தலருஞ் சொல்லடியும் புகழ்போற் கொண்டு கண்ணாற்றில் கலஞ்செலுத்தும் கடுஞ்செய் கைபோற் கைதூக்கித் தென்னவரைக் கரையி லேற்றித் தொண்ணூற்று மூன்றாண்டு தொடர்ந்த பின்னும் துளங்காது துலங்குபகுத் தறிவுத் தொண்டால் நண்ணூற்றைத் தாண்டவரும் நோற்ற லாற்றன்

நானிலத்துப் பெரியாரை வாழ்த்து வோமே.

புண் + ஊறு. நண் + நூறு எனப் பிரிக்க

திரு.வ.சு. மணிவிழா வாழ்த்து

42. சுழன்றும் தமிழுலகம் சுப்பையாப் பிள்ளை முழங்கும் தமிழ்ப்பற்றின் மூள - வழங்கும் பலபல வூழியவன் பைந்தமிழுக் கென்று நிலவுக நின்று நிலத்து.

முதன்மொழி 1.31

-செ. செ. 32: 73.

பேர்வேண்டாப் பெரும்புகழளாளன் - ஆண்டியப்பனார்க்கு மணிவிழா வாழ்த்து

43. பாண்டிய ரில்லாப் பைதறு காலை

பாலவ நத்த வேளென வுற்ற

பாண்டித் துரையெனும் பைந்தமிழ்த் தேவர்

நாட்டிய நாலாம் நற்றமிழ்க் கழகம்

வாயில் கொண்டு வண்டமிழ்த் தொண்டு