உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

பல்லவி

391

261. வள்ளுவரே - திரு-வள்ளுவரே வாழிவாழி தேவ - ரீர்நாமம்

262.

அனுபல்லவி

வெள்ளிய ஞானத் -தீம்பால் தருங்காம தேனு வேவிவேக - பானுவேதிரு (வள்)

சரணம்

வண்ணமுடன் சொன்னீர் - சம்மதபோதம் மனதுகுளிரும் குறள் - மதுரசங் கீதம் தண்ணந்தமிழ் மணக்க - உண்ணும்ப்ரசாதம் தலமுழுவதும் புகழ் - உலவுமெய்வேதம்

-

(வள்)

(வள்) (2)

இராகம் -ஆரபி தாளம் - ஆதி. திருவள்ளுவர் திருநாள்விழா மலர் பக். 127

கும்மி

கும்மியடி பெண்ணே கும்மியடி - நல்ல

கொன்றை மலர்சூடிக் கும்மியடி

நம்மையாளும் தனிநாயகம் நம்மிடம்

நண்ணிய தென்றுநீ கும்மியடி

ஆட்சிமொழி யிங்கே ஆங்கிலமாய் - என்றும்

ஆகிவிடின் அது கேடாகும்

மாட்சி மிகுந்தமிழ் மாநிலத் தாளுகை மாதரசேவரக் கும்மியடி.

-த.நா.வி. 133

எடுத்துக்காட்டில் பெயரில்லை

போலிகைப் பாடல்கள்

263. அங்கணத்து ளுக்க அமிழ்ததனால் தங்கணத்தர்

அல்லார்முற் கோட்டி கொளல்