உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

தமிழ் வரலாறு

பல்குறிப் பிடைச்சொற்கள்

எ-டு: சுவை: சுள், சள், சப்பு

ஒளி: தகதக, நிகுநிகு, பட்டுப்பட்டு, பளபள ஊறு: தண்மை - குளுகுளு, சில்,சிலுசிலு வெம்மையும் தண்மையும் - குதுகுது வெம்மை - கணகண, கதகத, சுள், வெதுவெது வன்மை - கட்டுக்கட்டு, திட்டுத்திட்டு

இழுமெனல் - வழுவழு, மொழுமொழு சருச்சரை - சொரசொர, சுரசுர

ஒட்டுதல் - பிசுபிசு, வழவழ

மேலுணர்ச்சி - நமநம, பரபர, பொசுபொசு குத்துதல் - சுள்சுள்

நோதல் - கடுகடு, சிவ், விண்விண் வியர்வை யழுக்கு கசகச

-

-

பதநிலை குருகுரு (உறைந்த நெய்), குழகுழ (குழைவு), தெடுதெடு (நீர்ப்பதம்), சகசக (சகதி), சொதசொத (சாந்து, சேறு, கரைகஞ்சி), நொளுநொளு (கூழ்),மொறு மொறு (அப்பளம்,முறுக்கு)

ஓசை: உருட்டு உருட்டு, ஊசுஊசு, கசுகுசு, கடாமுடா, கடுபுடு, கதக்குக் கதக்கு, கிசுகிசு, கிண்கிண், குப்புக்குப்பு, குறட்டுக் குறட்டு, கொல்,

சக்குச்சக்கு, சடக்கு, சடார், சதக்கு, சலக்கு, சருக்குச் சருக்கு, சவக்குச்சவக்கு, சளப்புச்சளப்பு, சொத்துப் பொத்து,

தங்குதிங்கு, தடதட, தரதர, திடுதிடு, திண்திண், துருட்டுத் துருட்டு, தொப்புத்திப்பு,

நறநற, நைநை, நொட்டுநொட்டு,

பக்குப்பக்கு, பட்டுப்பட்டு, படக்கு, படபட, பரபர, பளார், பளிச்சுப் பளிச்சு; பறட்டுப்பறட்டு, புளிச்சுப் புளிச்சு, பொடுபொடு, பொத்துப்பொத்து,

மடமட, மடக்குமடக்கு, மடார், முணுக்குமுணுக்கு, மொட்டுமொட்டு, மொடுமொடு, விண், விர்விர், வீர்வீர்(வீரா, வீரா)

நாற்றம் : கம், கமகம

அச்சம் : திக்குத்திக்கு, வெருக்குவெருக்கு

விரைவு : அவக்கவக்கு,