உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திரிநிலைப் படலம்

பிற சொற்கள்

தமிழ்

அப்பா

அம்மா

இரு

உம் (and)

உறை (வீடு)

எந்து (என்னது)

சா

தின்

நீர்

பிராகுவீ

பாவா

அம்மா,லும்மா

அர்

உரா

அந்த்

கா, கஹ்

ஹின், குன் தீர்

தமிழ்

அரம்

பிராகுவீ

அர

ஆய்

ஆயி

பூசை(பூனை)

Ho

மகன்

மார்

முகன்

மொன்

முன்னே

மொனீ

மூளை

மிலீ

யார்

தேர்

79

சில பிராகுவீச் சொற்களில் வகரம் பகரமாகத் திரிகின்றது. -டு: வர் (வரு)-பர், வாய்-பா, வில்-பில்.

சில பிராகுவீச் சொற்களின் இறுதியில் தகரமெய் மிகுகின்றது. எ-டு: பால்-பால்த், தேள்-தெல்த்.

சில பிராகுவீச்சொற்களில் சகரம் ககரமாகத் திரிகின்றது எ-டு: செய்-கெ, செவி-கவ்.

பல பிராகுவீச் சொன்முதலில் மூச்சொலி சேர்கின்றது.

எ-டு: அறு-ஹரே, ஆடு-ஹேட், ஆம்-ஹோ.

கண்-khan, கல்-khal, செவி-khaf, பால்-phalt, கள் என்னும் பன்மையீறு பிராகுவீயில் க் எனச் சிதைந்து குறைகின்றது.

எ-டு: அவர்கள்-ஓவ்க், வாய்கள்-பாக்.

வேற்றுமைப்பாடு (Declension)

தமிழ்

பிராகுவீ

தமிழ்

பிராகுவீ

முதல் வேற்றுமை

அது

ஓ, ஓது

கல்

கல்

2ஆம் வேற்றுமை

அதை

ஓதெ

கல்லை

கல்-எ

3ஆம் வேற்றுமை

அதிட்டு

ஓது-அட்

கல்லிட்டு

கல்-அட்

4ஆம் வேற்றுமை

அதற்கு

ஓதெ

கல்லிற்கு

கல்-எ

5ஆம் வேற்றுமை

அதின்

ஓது-அன்

கல்லின்

கல்-ஆன்

6ஆம் வேற்றுமை அதன்

ஓனா

கல்லின்

கல்-னா

7ஆம் வேற்றுமை

அதனிடை

கல்லிடை கல்-ட்டீ

(தெ)ட்டீ

டு என்பது ஒரு 3ஆம் வேற்றுமைச் சொல்லுருபு.

டு = எதைக்கொண்டு, எதினால்.

எதிட்டு