உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை எ-டு

11

விழித்தல்

பார்த்தல்

கண்ணுறுதல்

நோக்குதல் நோங்குதல்

= கண் திறத்தல், கண் திறந்து மருளுதல் = மனக் குறிப்பின்றி இயல்பாகப் பார்த்தல், பார்த்ததைப் பார்த்தல்

=

=

நோடுதல்

=

காணுதல்

=

குறிப்பொடு பார்த்தல்

கூர்ந்து அல்லது கவனித்துப் பார்த்தல் வீட்டுத்திசை நோக்கி விருப்பொடு

பார்த்தல்

ஆய்ந்து பார்த்தல்

தேடினதை அல்லது விரும்பியவரைப் பார்த்தல்

தன்மை முன்னிலைப் பெயர்களெல்லாம் தன்வேற்றுமைப் பட்டே (Orthoclite) அக்காலத்து வழங்கின.

சொல்லொழுங்கு

ஒருமை

1. ஏன்

2. என்னை

3. என்னால்,

என்னொடு

4. எனக்கு

5. என்னிலிருந்து, என்னினின்று

தன்மைப் பெயர்கள்

இரட்டைப் பன்மை ஏங்கள்

பன்மை

ஏம்

எம்மை

எங்களை

எம்மால்,

எம்மொடு

எமக்கு

எம்மிலிருந்து,

எம்மினின்று

எங்களால்,

எங்களொடு

எங்களுக்கு எங்கட்கு

எங்களிலிருந்து,

எங்களினின்று

6. என் (எனது, என)

எம் (எமது, எம)

எங்கள்

7. என்னிடம்

எம்மிடம்

(எங்களது, எங்கள) எங்களிடம்

உலக வழக்கில், இழிந்தோன், ஒத்தோன், உயர்ந்தோன் என்னும் முத்திறத்தைக் குறிக்க நீ, நீம், நீங்கள் என்னும் முன்னிலைப் பெயர்கள் ஏற்பட்டுவிட்டதனால், அவற்றுள் நீங்கள் என்பதை யொட்டித் தன்மையிலும் ஏங்கள் என்னும் இரட்டைப் பன்மைச் சொல் தோன்றிவிட்டது.

ஏன், ஏம் என்பன இற்றைத் தமிழில் எழுவாயாக வழங்கா விடினும், வினைமுற்றீறுகளாக வழங்குதல் காண்க.