உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

13

நாம் என்னும் பெயர், வினைமுற்றீறாகும்போது ‘ஆம்' என்று முதன்மெய் நீங்கும்; ‘அம்’ என்று குறுகவுஞ் செய்யும்:

எ-டு: நடந்தாம், நடந்தம்

ஏம் என்னும் பன்மைப் பெயர், தனித் தன்மைப் பெயரா யிருப்பதொடு, படர்க்கையை உளப்படுத்தும் உளப் பாட்டுத் தன்மைப் பெயராகவும் ஆளப்பெறும்.

எ-டு: ஏம் 1. யாம் (தனித் தன்மை)

2. நானும் அவனும், யாமும்

அவரும் (உளப் பாட்டுத் தன்மை)

ஏம் என்பது வினைமுற்றீறாகும்போது, எம் என்று குறுகவுஞ்

செய்யும்.

எ-டு: நடந்தேம், நடந்தெம்.

முன்னிலைப் பெயர்கள்

ஒருமை

பன்மை

உயர்வுப்பன்மை

1. ஊன்

2. உன்னை

3. உன்னால்,

உன்னொடு

4. உனக்கு

5. உன்னிலிருந்து,

ஊம்

ஊங்கள்

உம்மை

உங்களை

உம்மால்,

உங்களால்,

உம்மொடு

உங்களொடு

உமக்கு

உம்மிலிருந்து,

உன்னினின்று

று

உம்மினின்று

6. உன்

உம்

உங்களுக்கு, உங்கட்கு

உங்களிலிருந்து,

உங்களினின்று

உங்கள்

(உனது, உன)

(உமது, உம்)

(உங்களது, உங்கள)

7. உன்னிடம்

உம்மிடம்

உங்களிடம்

ஊகாரவடி பின்னர் நகரமெய்யூர்ந்தும் வழங்கிற்று.

1. நூன்

2. நுன்னை

3. நுன்னால்,

நூம்

நூங்கள்

நும்மை

நுங்களை

நும்மால்,

நுங்களால்,

நுன்னொடு

4. நுனக்கு

நும்மொடு

நுங்களொடு

நுமக்கு

நுங்களுக்கு, நுங்கட்கு

5. நுன்னிலிருந்து,

நும்மிலிருந்து

நுன்னினின்று

நும்மினின்று

நுங்களிலிருந்து,

நுங்களினின்று