உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

ஒருமை

பன்மை

6. நுன்

நும்

(நுனது, நுன)

(நுமது, நும்)

7. நுன்னிடம்

நும்மிடம்

தமிழ் இலக்கிய வரலாறு உயர்வுப்பன்மை

நுங்கள்

(நுங்களது, நுங்கள) நுங்களிடம்

'நூ' அடி பின்னர் ‘நீ’ என்று திரியவுஞ் செய்தது.

1. நீன்

2. நின்னை

நீம்

நீங்கள்

நிம்மை

நிங்களை

3. நின்னால்,

நின்னொடு

4. நினக்கு

நிம்மால்,

நிங்களால்,

நிம்மொடு

நிங்களொடு

நிமக்கு

நிங்களுக்கு, நிங்கட்கு

5. நின்னிலிருந்து,

நிம்மிலிருந்து,

நிங்களிலிருந்து,

நின்னினின்று

நிம்மினின்று

நிங்களினின்று

6. நின்

நிம்

நிங்கள்

(நினது, நின)

(நிமது, நிம) நிம்மிடம்

(நிங்களது, நிங்கள)

நிங்களிடம்

7. நின்னிடம்

ம்

நீன் என்னும் ஒருமைப்பெயர், பின்னர் நீ என ஈறுகெட்டு, உலக வழக்கிற் பெருவழக்காகவும் இலக்கிய வழக்கில் முழு வழக்காகவும் வழங்கத் தலைப்பட்டது. நீன் என்னும் பெயர் வழக்கை, இன்றும் பாண்டி நாட்டு நாடார்குல வழக்கிற் காணலாம். கன்னடத்தில் அப் பெயர் உகரவீறு பெற்று நீனு என வழங்கு கின்றது.

நீம் என்னும் பன்மைப்பெயரும், இருவகை வழக்கிலும் அருகிய வழக்காயிற்று. அதனால் நீ என்னும் ஈறுகெட்ட பெயர் ‘இர்’ என்னும் படர்க்கைப் பலர்பாலீறு பெற்று நீயிர் என்றாகி நீம் என்பதற்குத் தலைமாறாக (பதிலாக) வழங்கி வருகின்றது.

6

நீம் என்னும் பெயர் வழக்கை, இன்றும் பாண்டி நாட்டுச் சிற்றூர்ப் பகுதிகளிற் காணலாம்.

நீயிர் என்பது, நாளடைவில் நீவிர் எனத் திரிந்து பின்னர் நீர் எனத் தொக்கது.

நீ, நீர் (நீயிர், நீவிர்) என்னும் இரு வடிவுகட்கும் தன் வேற்றுமையில்லை. அதனால், முன்னதற்கு ஊன் என்னும் பெயரின் வேற்றுமையும், பின்னதற்கு நூம் அல்லது ஊம் என்னும் பெயரின் வேற்றுமையும், வழங்கி வருகின்றன. நீர் என்னும்