இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
20 மோகனா-தேவிமூன். இராகம்:- இந்துஸ்தான் தோடி தாளம்:- சாப்பு தாயே அருள்வாய் அருள்வாய் அருள் வாய் யார்துணை சொல் நீயே தூயன் அருமை கொள்துரை என்மீது நேயம் உறவே செய்யாயோ மதமெனும் தடையால் மாதென்னை நீக்க மந்தகாசனை விடாதே (தாயே) 6ᏈᎴ. இராகம்:- அமீர்கல்யாணி தாளம்:- சாப்பு பத்தினித்தனம் புரிஞ்சி போச்சி பட்டப்பகல்போல் போடி-போடி-போடி இத்தனை தினங்கள் மறைத்து வைத்தாய் உனது நடத்தையை மூடி|மூடி-மூடி மெத்த விபசாரியடி மேலுக்குச் சமுசாரியடி (பத்தினி) வரதன் மதம் மாறுதல். இராகம்:- கரகப் பிரியா தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும் சூழரவும் பொன்னானும் தோன்று மால் திரண்டருவி பாயும் திருமலைமே லெந்தைக்கு இரண்டுருவு மொன்றா யிசைந்து.