90 பாவேந்தரின் பாட்டுத்திறன் வேங்கையே எழுக” என்ற நூல்களில் காணப்படுகின்றது. இரண்டாம் வகை பன்மணித் திரளில் உள்ளது.”
13. பன்னிருசீர் விருத்தம் மேலே கண்ட அறுசீர் விருத்தம் 9 காண்க) இரட்டித்து வரும் வகை இது. அதில் ஒரடி இதில் அரையடியாகும். (எ-டு: காதலியே என்விழிஉன் கட்டழகைப்
பிரிந்த துண்டு கவிதை ஊற்றிக் கனிந்ததமிழ் வினைமொழி என்செவிகள்
பிரித்ததுண்டு கற்கண் டான மாதுனது கனியிதழைப்பிரிந்ததுண்டென்
அள்ஸ்ரீம் வாய்தான் ஏடி மயிலேஉன் உடலான மலர்மாலை
பிரித்ததுண்டுடன் மார்பகந்தான் ஆதலின்என் ஐம்பொறிக்கும் செயல்இல்லை
மீதமுள்ள ஆவி ஒன்றே அவதியினால் சிறுகூண்டில் பெரும்பறவை
ஆயிற்றே அன்பு செய்தோன் சாதல்அடைத் தான்னனும்ஒர் இலக்கியத்தை
உலகுக்குத் தந்தி டாதே சடுதியில்வா பறந்துவாதகதகென
முகங்காட்டு தைய லாளே” இதுபோன்ற விருத்தம் “பாரதிதாசன் கவிதைகள் - ‘ என்ற நூலிலும் உள்ளது. நூலுக்கு இரண்டு பாடலாக மொத்தம் நான்கு பாடல்கள் இவ்விரு நூல்களிலும் காணப்படுகின்றன.”
29. முதல் வகையையொத்த எண்சீர் விருத்தங்கள் பாரதியாரின் கவிதைகளில் அதிகமாகக் காணப்பெறுகின்றன; ஆனால், அவற்றில் ஒரு பொதுத் தன்மையையும் காண முடிகின்றது. முதல் நான்காம் சீர்கள் மா வாகவும், இரண்டாம் மூன்றாம் சீர்களின் தளைகள் இயற்சீர் வெண்டளையாகவும் is (எ-டு) வெள்ளைத் தாமரைப் பூவில் (சரசுவதி தேவியின் புகழ- --
30. காதல் நினைவுகள் - காதலன் காதலிக்கு
31. பாாதியாரிடம் இது போன்ற விருத்தங்கள் இல்லை.