பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பாவேந்தரின் பட்டுத்திறன்

15. எண்சீர்ச் சந்த விருத்தம்: (எ.டு. அவியோர் சிலர் வளியோர்தமை

வதையே புரி குவதா? மகராசர்கள் உலகாளுதல்

நிலையாம் என நினைவா? து லகனவு னதுதாப்மிக

வுயிர்வாதைய டைகிறாள் உதவாதினி ஒருதாமதம்

உடனேவிழி தமிழா கலையேலாளர் தொழில்மேவிடு

கவிதைபுனை தமிழா கடலேதிகள் படைசேர்கடு

விடதேர்கருவிகள்சேர் நிலமே.உழுதவதானிய

திறையூதிய மடைவாய் திதிதுல்விளை உயிர்நூல்உரை நிசஆல்மிக வரைவாய்’ மும்மை நடைக்குரிய “தகதாம் திமி என்ற சந்தம் முன்னும் “தகதீம்” என்ற சந்தம் இறுதியிலுமாக வருவது அரையடி. அது இாட்டித்து வருவது ஒரடி இத்தகைய விருத்தங்கள் “பாரதிதாசன் கவிதைகள் . i என்ற நூலில் இரண்டு உள்ளன.

16. பன்னிருசீர்ச் சந்த விருத்தம்: (எ-டு: குடியேறும் ஆரியப் பாதகர்கள் சூழ்ச்சியால்

கொலையுண்ட தமிழர்நெஞ்சும், குறுநெறிச் சங்கரன் புத்தநெறி மாற்றிடக்

கொல்வித்த தமிழர்நெஞ்சும்; படியேறு சமண்கொள்கை மாற்றிடச் சம்பந்தப்

பார்ப்பனன் சூழ்ச்சிசெய்து படுகொலை புரிந்திட்ட பல்லாயிரம்கொண்ட

பண்புசேர் தமிழர்நெஞ்சும்;

34. பா.தா.கவிதைகள் முதல் தொகுதி 172