பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பாவேந்தரின் பாட்டுத்திறன்

அரிமா இடத்தில் நரிமாக்கள்

அட்ட காசம் செய்வதுமா? சரிப்படாது தமிழர்களே

சாய்ப்பீர்இந்தி நரித்தனத்தை”

சீர்மிகுந்த நாட்டினிலே

இந்தி எதற்கு? சிக்கலினை வளர்ப்பதற்கு

ஆட்சி எதற்கு? கரும்பிருக்க கனியிருக்க

வேம்பு எதற்கு? கன்னித் தமிழ்இருக்க

இந்திக்கழுதை எதற்கு? தமிழ்மொழிக்கே உலகையாளும்

தகுதி யிருக்கு தமிழ் மகனே இந்திப்பாம்பின்

தலையை நறுக்கு”

தாய்மொழி நூற்றுக்கு நூறுபெயர் - பெறத் தக்கதோர் கட்டாயம் ஆக்கிவிட்டால் போய்விடும் கல்லாமை இங்கதன்பின் - பிற புன்மொழிகள் வந்து சேரட்டுமே”

தமிழ்க்கல்வி தமிழ்நாட்டில்

கட்டாயம் என்பதொரு சட்டம் செய்க!

ஆங்கிலநூல் அறிவுக்குச்

சான்றிருந்தால் அதுபோதும் அலுவல் பார்க்க!”

ஆங்கிலத்தைக் கற்கையிலும்

அயல்மொழியைக் கற்கையிலும் எந்த நாளும் 44. வேங்கையே எழுக. பக்கம் 105 45. வேங்கையே எழுக. பக்கம்108,109 46. வேங்கையே எழுக-பக்கம் 77 47. தமிழியக்கம்- பக்கம் 20