பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுபொருள் Y

தண்டமிழ் வாளினைத்துக்கும்! என்றுரைப்பார் என்னிடத்தில்.”

என்பது ஒன்று.

சேரிப் பறையர்னன்றும்

தீண்டாதார் என்னும்சொல்லும் வீரர்நம் உற்றாரடி - சகியே

வீரர்நம் உற்றாரடி!

வெஞ்சமர் வீரர்தம்மை

வெல்லாமற் புறந்தள்ளப் பஞ்சமர் என்றாரடி - சகியே பஞ்சமர் என்றாரடி!’ என்பது மற்றொன்று.

அங்கம் குறைச்சலுண்டோ

ஆதித் திராவிடர்க்கே? எங்கேனு மாற்றமுண்டோ?;

எங்கேனும் மாற்றமுண்டோ?

எஞ்சாதிக்கிவர்சாதி

இழிவென்று சண்டையிட்டுப் பஞ்சாகிப் போனாரடி - சகியே

பஞ்சாகிப் போனாரடி!” என்பது பிறிதொன்று.

பஞ்சமர் பார்ப்பனர்

என்பதெல்லாம் என்ன? தோழி - இவை பாரத நாட்டுப்

பழிச்சின்னத்தின் பெயர் தோழா!”

என்பது இன்னொன்று. இப்படி எண்ணற்றவை.

56. பாதா.க. தொகுதி-2 பக்கம் 80 (பாரதி உள்ளம்) 57. பாதா.க.: தொகுதி - 3 பக்கம் 190 58. பாதா.க.: தொகுதி - 3 பக்கம் 196-197 59. பாதா.க.: தொகுதி- 3 பக்கம் 211

29