பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுபொருள் 43 ஒடப்பராயிருக்கும் ஏழையப்பர்

உதையப்பராகிவிட்டால் ஒர்நொடியில் ஒடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி

ஒப்பப்பர் ஆய்விடுவர் உணரப்பாநீ”

“போர்க்குரலாக” வளர்ந்த இக்கருத்து இன்று நொண்டியடிக்கின்றது. இக்கருத்தைச் செயற்படுத்திய இரஷ்ய நாடு “பல்டி அடித்துவிட்டதால் இதன்மீது மக்கள் கொண்ட நம்பிக்கை சிதைந்து வருகின்றது. “நல்லவர்கள்” கட்சியை நடத்தினால் இக்கருத்து வலிமை பெறும்.

(இ) திராவிடம்: பல பாடல்களில் இது கவிஞரின் மூச்சாகவும் பேச்சாகவும் அமைகின்றது.

“நான்தான் திராவிடன் என்றுதவில் கையில் தேன்தான் நாவெல்லாம்! வான்தான் என்புகழ்”

கேட்டை விளைத்துத் திராவிடர் கொள்கையைக் கிள்ள நினைப்பதாம் மடமையாம் செய்கை”

ஒருவன் உள்ள வரையில் - குருதி ஒருசொட்டுள்ள வரையில் திராவிட நாட்டின் உரிமைக்குப் போரிடச் சிறிதும் பின்னிடல் இல்லை திராவிடன்”

அயல்என்று கொட்டுக முரசே! - உற வான திராவிடர் அல்லார்! துயர் செய்ய எண்ணிடும் பகைவர் - திறம் தூள்ளன்று கொட்டுக முரசே!”

இப்பொருள்பற்றியும் ஏராளமான பாடல்கள்!

83. பாதா.க. முதல் தொகுதி - பக்கம் 148 84. பாதா.க. தொகுதி-2 பக்கம் 91 85. பாதா.க. தொகுதி-2 பக்கம் 56 86. பாதா.க. தொகுதி-2 பக்கம் 59 87. இசையமுது- பகுதி- 1. பக்கம் 37