பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்வளம் Y 69

நஞ்சுக்கினை யோ, அலது அம்புக்கினை யோ,உலவு கெண்டைக்கினை யோ,கரிய வண்டுக்கினை யோ,விழிகள் மங்கைக்கினை ஏதுலகில்? அங்கைக்கினை யோமலரும்?”

என்ற பாடலிலும்,

பிழைசெய்த தச்சுக்கு வழிகாட்டும் வடிவு: பெண்அமைப் புக்கு முடிந்தஓர் முடிவு: வழியினோர் ஏழைக்கு வாய்த்தபொற் குவியல்! வளவயல்தான்; அவள் சம்பாநடவு’

என்ற பாடலிலும்,

கொஞ்சம் திரும்பிப் பாராயா? - நான் கூப்பிடும் போதும் வாராயா? நெஞ்சில் ஆசை தீராயா? - உன் நேயம் எனக்குத் தாராயா?”

என்ற பாடலிலும்,

கண்ணுக் கொரு வண்ணப்புறா காதுக்கவள் கானக்குயில் பெண்ணுக்கர சாண்வளை வந்தால் வரச்சொல் - எனக்கே பேச்சுப்படி ஆசைமுத்தம் தந்தால் தரச்சொல்!”

என்ற பாடலிலும்,

கண்கள் அழகை எட்டும் காது மொழியை எட்டும் பெண்ணைத் தொடவோ கைஎட் டாது - நல்ல பேரின்பம் இன்றுகிட் டாது

14. காதல் பாடல்கள் - பக்கம் 28 15. காதல் பாடல்கள் - பக்கம் 34 16. காதல் பாடல்கள் - பக்கம் 35 17. காதல் பாடல்கள் - பக்கம் 39