பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 177 –

  1. அரசினரின் மொழியாக, அரசியலார் மொழியாக

அரசியல் சார் வரிசையுறு சட்டமன்றின் மொழியாக, வையம் அறி மொழியாகத் - திருமலிந்த தமிழ்மொழிதான் ஆகும்வகை நம்புலவர் சேர்ந்து தொண்டு புரிகஎன வேண்டுகின்ருேம் பொழிகளன பொன் மழை தான்! [வேண்டுகின்ருேம் இறுதியிலே உங்கட்குச் சொல்லுகின்றேன் பெரியீர்! எந்தமிழத் தாய்மாரே! இளைஞர்களே! தமிழீர்! உறுதியிலே நமக்குய்தி உண்டென்ருல் முதலில் உய்தியுற வேண்டும்தமிழ்: உலகுணர வேண்டும்: வெறுமுடவில் ஒடுமுயி ரோடுகலந் தோடி விரிந்துசெலும் நாடிநரம் பெலும்பிலெலாம் தமிழே மறுவின்றித் திகழ்ந்துணர்வாய்ப் பாய்ந்தோடல் வேண்டும்! மாபெரிய தமிழினமும் மிகச்செழிக்க வேண்டும் 64 வரம்பொன்ருல் தமிழ்வரம்பு! வாழ்வும்நமக் கதுவே! வல்லுணர்வால் பாவேந்தன் முழங்குகின்ருன் கேளீர்! 'உரம்பெய்த செந்தமிழுக் கொன்றிங்குத் தீமை - ஒருநிலையில் நேர்ந்ததென நாமுரைக்கக் கேட்டால் நரம்பெல்லாம் இரும்பாகி நனவெல்லாம் உணர்வாய் நண்ணிடவும் வேண்டும்;செயல் முன்னிடவும் -: வேண்டும்!! இரும்பன்ருே நம்தோள்கள் எழவேண்டும் அன்ருே? எந்தமிழப் பாவேந்தன் இடிமுழக்கம் கேளிர் 65 'ஆழிநிகர் படைசேர்ப்பாய்! பொருள் சேர்ப்பாய் ஆக்குவிப்பாய்! (இன்பத்தை ஊழியஞ்செய் தமிழுக்குத் துறைதோறும் - உணர்ச்சி கொண்டே' Iதுறைதோறும்