பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 178 — 'நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திடு! பொன்மொ ழிக்கு நீ, புதுமை ஏற்றுவாய்! மக்களை ஒன்றுசேர்! வாழ்வை உயர்த்துக! செந்தமிழ்ச் சொல்லால் செயலால் தடம்பெருந் தோளால் தொடங்குக பணியை (முற்றும்)