பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 53 – சொல்லியிருக்கிரு.ர். பாவேந்தர் சிறிது நேரம் அப்படியே மலைத்து நின்ருராம். பாவேந்தரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். எவ்வளவு .ெ பரி ய கூட்டமானலும் எத்தனைப் புலவர்களிலிருந்தாலும் தாம் நினைத்ததை, தமக் குச் சரியென்று பட்டதைத் துணிவோடு சொல்லுகின்ற ஒரு பெரிய மறவுணர்வு, துணிவான அந்த ஆற்றல் பாவேந்தர் ஒருவருக்குத்தான் இருந்தது. ம ற் ற ப டி பிறரெல்லாரும் வெளியே போய்ச் சொல்லுவார்கள்; வேறு இடத்திலே போய்ச் சொல்லுவார்கள்; எழுதுவார்கள்: அ ங் கே யே சொல்ல மாட்டகர்கள், தேருக்கு நேர் நின்று. உடனே அமை தியாக இருந்துவிட்டு 'இதை எ த ற் கு அவனிடத்திலே காட்டிய்ை?’ என்ருர். 'இல்லை, அவரே, மேசை மேலிருந் தது; எடுத்துப் படித்தார்’ என்று அவர் சொல்லியிருக்கிருர், 'உம், சரி, வைச்சுக்கோ அதை'-அவ்வளவுதான் இதைப் பற்றி என்னிடத்திலே அவர் இருந்தவரை கேட்டதில்லை. நூல் அச்சாவதும் நின்று போய்விட்டது. பதினைந்து படிவங் களோடு முடிந்தது என்று நினைவு. எதிர்கால உலகம் தமிழி னுடைய எதிர்கால உலகம் நேற்றுப்போல் இருக்காது என்பதற்கு இந்த எடுத்துக் காட்டை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.