பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 55 — எண்ணிப்பார்க்க வேண்டும். பாரதியாரை விடப் பாரதி தாசன் இலக்கியத்திறனும் பாவன்மையிலும் எவ்வளவோ சிறப்புற்று விளங்கியும், அவர் ஒரு தமிழர் என்பதாலும், பாரதியார் ஒரு பார்ப்பனர் என்பதாலும் காட்டப்பெறும் வேறுபாடுகளும் போற்றப் பெறும்வகையில் மாறுபாடுகளும் கொஞ்ச நஞ்சமல்ல... (ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்)