பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

yi

காப்பாற்றி அவளோடு தொடர்புடையவனுன்ை என்று சொல்வதால் இது புனல்தரு புணர்ச்சியால் அறத்தொடு கின்றது என்ற வகையைச் சாரும்,

கற்பின் உயர் வைத் தோழி எவ்வளவு அழகாகவும் நுட்பமாகவும் எடுத்துச் சொல்கிருள்! செவிலி தலைவி. யைக் கன்னியென்று எண்ணிக் கொண்டிருக்கிருள். "எள் தோழி அருமழை தரல் வேண்டின், தருகிற்கும் பெருமை யளே!’ என்று சொல்கிருள் தோழி. அந்தக் கற்பைப் பாதுகாக்கும் கடமை யாவர்க்கும் உரியது என்று வற் புறுத்தகிருள். மழை பெய்வதும், வள்ளிக் கிழங்கு விளைவ தும், தேன் அடைகள் மிகுதியாக இருப்பதும், தினை விளை வதும் எல்லாம் கற்பினல் அமைவன என்று சொல்கிருள்; ஆடவர் வேட்டையிலே நல்ல வெற்றியை அடைவதற். கும் குறவர் மடமகளிர் தம் கேள்வரைத் தொழுதெழும் கற்டே காரணம் என்று கூறுகிருள்.

இந்தச் செய்தியை அறிந்தபோது தலைவியின் தமை யன்மார் கோபத்தால் படபடத்தார்களாம். மலைநாட்டு மக்கள் வீரம் மிக்கவர்கள்; மானம் பொருதவர்கள். அவர் களுடைய அறிவு தொழிற்படுவதற்குமுன்னே அந்த மானம் முன்னே வந்து துள்ளுகிறது. தெரிகனை நோக்கிச் சில்ே நோக்கிக் கண் சேந்தார்கள். இப்படி ஒன்றரை மணிநேரம் அவர்கள் உறுமிஞர்கள். மெல்லமெல்ல அறிவு தலைக்காட்டிற்று. சிந்தனை எழுந்தது. அவர்கள்மேல் தவறு ஒன்றும் இல்லையே!” என்று யோசித்தார்கள். அப் போது எழுந்த கோபம் நாணத்தால் அழிந்தது; நிமிர்ந்த தலை கவிழ்ந்தது. "தெரு மந்து சாய்த்தார் தலை’ என்று தோழி சொல்கிருள்.

தோழிக்கும் தலைவிக்கும் இடையே நடக்கும் உரை பாடல் மிகவும் நயமாக இருக்கிறது. தலைவி, "நான் இப்படி அவ்வளவு பேருக்கு நடுவில் நாணமில்லாமல் அவ ரோடு சேர்ந்து அமர்வேன்' என்கிருள். அதை நினைந்து நாணுகிருள்; மகிழ்ச்சியடைகிருள்; களவுக்காதலில் பட்ட ನಹQ7:57 இனித் தீருமென்று ஆறுதல் பெறு ருள.

தலைவன் மணம் செய்துகொள்ள வருகிருன். முகூர்த் தம் வைக்கும் அறிவனுடனும், சான்றவருடனும் வரு