பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோ

கருங்கூத்து 109

ழி : நான் அங்கே நிற்பேன? உடனே விரைவாக வந்துவிட்டேன். தலைவரைக் காணச் சென்ற இடத் தில் இந்த முதுபார்ப்பானுடைய ஆசையை வெளிப் படுத்தும் மட்டமான கூத்து, இப்படி ஊரையெல் லாம் எழுப்பும்படி விளைந்தது. அதனல் அவரைக் காண முடியாமற் போயிற்று. அவர் நம்மைக் கண்டு அளவளாவ முடியாமல் இந்தக் கருங்கூத்து இடையே வந்து தடுத்தது.

தலைவி : அப்படியானல் அவர் நேற்று இங்கே வந்து

தோ

தலை

நம்மைக் காணுமல் போயிருப்பார் என்ரு சொல்கிருய்? ழி ஆம். அந்த முதுபார்ப்பான் வராமல் இருந்திருந் தால் நான் அங்கே நின்று தலைவரைப் பார்த்து வந்து உனக்குச் சொல்லியிருப்பேன். நாம் ஒன்று நினைக்க அது ஒன்று நடந்தது. தலைவரைப் பார்க்கப்புே:ான இடத்தில் அந்த வழுக்கைத் தலையன் வந்து சேர்ந் தான். இப்படி எங்கும் திரிந்து எந்தப் பெண் எங்கே நிற்கிருள் என்று பார்த்து அவள் மேலே விழுவதே அவனுக்குத் தொழில்போல இருக்கிறது; என்னவோ பழமொழி சொல்வார்களே. அப்படி ஆயிற்று. வி : என்ன சொல்வார்கள்?

தோழி : புவிக்குக் கட்டிய வலையிலே குள்ள நரி அகப்பட்

தலை

டதுபோலே என்பார்கள். அப்படி ஆயிற்றுக் கதை. வி : பழமொழியா? அது என்ன?

தோழி : சிறிதும் குன்ருத வலிமையையும், கடிய கண்ணே

யும், நல்ல நிறமுள்ள வளைந்த கோடுகளையும் பெற்ற புலியைப் பிடிப்பதற்காக வேடுவ கள் காட்டில் பல மான வலையைக் கட்டியிருப்பார்கள். சில சமயங்களில் அதில் குறுநரி அகப்படும். புலிதான் சிக்கியதோ என்று பார்த்தால் வெறும் குள்ள நரி இருந்து ஊளை யிடும். அதுபோல இந்தப் பெரிய கருங்கூத்து நேற்று இரவு நடந்தது. அதை நினைக்க நினைக்கச் சிரிப்பாய் வருகிறது.